Sunday, April 19, 2009

Test

Thursday, February 26, 2009

காவேரி, பாலாறு, பெரியார், ஒகெனக்கல், ஈழத் தமிழர் சிக்கல் => இன்றும்

காவேரி, பாலாறு, பெரியார், ஒகெனக்கல், ஈழத் தமிழர் சிக்கல்

இதில் இந்திய அரசின் “கோக்கு மாக்கு” வேலைகள், தமிழரை “ஏப்பை சாப்பை” என்றென்னுகிறார்களே?

நாம் இன்னும் ஏமாற்றப் படுவது உண்மையில்லா என்கின்றீர்களா? உணர்ச்சியின் காரணமாக இதை எழுதவில்லை, எத்தனை காலம் நாம் ஏமாறிக் கொண்டே இருக்க வேண்டும்? “

நான் அரிசி கொண்டு வருகிறேன், நீ உமி கொண்டு வா ,ஊதித் திம்போம்” இன்னும் எத்தனை காலம்?

காவேரி, பாலாறு, பெரியார், ஒகெனக்கல், ஈழத் தமிழர் சிக்கல்.... தமிழகம் ஏமாற்றப் படவில்லையா...............

விவேகமாகச் செயல்பட்டதால் தானே, தனிநாடு கொள்கையைக் கைவிட்டார் அண்ணா......

அதற்கு இந்திய அரசு செய்த கைமாறு என்ன? இன்னும் காவேரி, பாலாறு, பெரியார், ஒகெனக்கல், ஈழத் தமிழர் சிக்கல்.... எனக்கு விளங்கவில்லை, நீங்கள் விளக்குங்களேன்....

குறை காணும் நோக்கமல்ல, குறை உணரும் நோக்கம்....

பாகிஸ்தானுடன், வங்கதேசத்துடன், சிக்கலற்ற நீர்ப் பகிர்வு, ஆனால் தமிழகத்திற்கு.........?

உரிமைகளைக் கேட்பதற்கும், பிரிவினைக்கும் பல வேறுபாடுகள் உண்டு தானே...

தமிழனுக்குத் தண்ணீர் வேண்டுமென்றால் நான் பிரிவினைவாதி.....
தமிழில் ஆலய வழிபாடு மென்றால் நான் பிரிவினைவாதி.....
தமிழன் அனைவரும் சம மென்றால் நான் பிரிவினைவாதி.....
தமிழ்மொழி உயர் மொழியென்றால் நான் பிரிவினைவாதி.....

ஆக தமிழ் / தமிழ் நாடு / தமிழ் தேசம் என்றால் நான் பிரிவினைவாதி..... என்று எழுதவது நியாயமல்லவே.....

அப்படியே நோக்கினால் சிவபெருமான்,ஆண்டாள், திருநாவுக்கரசர், கம்பர், நக்கீரர், அகத்தியர் என்று பட்டியல் நீளுமே.....

ஆகவே அன்பு கூர்ந்து தோழர்களே, தமிழ் / தமிழ் நாடு / தமிழ் தேசம் என்றாலே அவர்கள் பிரிவினை பேசுபவர்கள் என்று கூற்றை மாற்றி, அவரின் நோக்கங்கள் /கருத்துக்கள் உண்மையா என்று நோக்க்குங்கள்.

இது நமது உரிமை. தமிழகம் இந்தியாவிற்கு கட்டிக்கொண்டிருக்கும் கப்பத்திற்கு (வரிப் பணம்) தமிழர்கள் எதிர்பார்க்க்கும் உரிமை.

உரிமைக் குரல் எழுப்பினாலே விவாகரத்து என்று ஒவ்வொரு தம்பதியரும் எண்ணிச் செயல் படத் தொடங்கினால் , பின் உலகில் குடும்பமே இருக்காது......

உரிமைக்கும், பிரிவினைக்கும் பல வேறுபாடுகள் உண்டு தானே....

அன்புடன்
.கவி.

காவேரி, பாலாறு, பெரியார், ஒகெனக்கல், ஈழத் தமிழர் சிக்கல்=> இன்றும்

காவேரி, பாலாறு, பெரியார், ஒகெனக்கல், ஈழத் தமிழர் சிக்கல்

இதில் இந்திய அரசின் “கோக்கு மாக்கு” வேலைகள், தமிழரை “ஏப்பை சாப்பை” என்றென்னுகிறார்களே?

நாம் இன்னும் ஏமாற்றப் படுவது உண்மையில்லா என்கின்றீர்களா?

உணர்ச்சியின் காரணமாக இதை எழுதவில்லை, எத்தனை காலம் நாம் ஏமாறிக் கொண்டே இருக்க வேண்டும்? “ நான் அரிசி கொண்டு வருகிறேன், நீ உமி கொண்டு வா ,ஊதித் திம்போம்” இன்னும் எத்தனை காலம்?

காவேரி, பாலாறு, பெரியார், ஒகெனக்கல், ஈழத் தமிழர் சிக்கல்....

தமிழகம் ஏமாற்றப் படவில்லையா...............

விவேகமாகச் செயல்பட்டதால் தானே, தனிநாடு கொள்கையைக் கைவிட்டார் அண்ணா......

அதற்கு இந்திய அரசு செய்த கைமாறு என்ன?

இன்னும் காவேரி, பாலாறு, பெரியார், ஒகெனக்கல், ஈழத் தமிழர் சிக்கல்....

குறை காணும் நோக்கமல்ல, குறை உணரும் நோக்கம்....

பாகிஸ்தானுடன், வங்கதேசத்துடன், சிக்கலற்ற நீர்ப் பகிர்வு, ஆனால் தமிழகத்திற்கு.........?

உரிமைகளைக் கேட்பதற்கும், பிரிவினைக்கும் பல வேறுபாடுகள் உண்டு தானே....